நடிகை திரிஷாவுடன் கைக்கோர்த்தபடி அந்த நடிகர் நெருக்கம்!! வைரலாகும் AI வீடியோ..

Trisha Gossip Today Tamil Actress
By Edward Aug 17, 2024 04:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, தற்போது விடாமுயற்சி, தங்க் லைஃப், ராம், Identity, விஸ்வம்பரா உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒருசில புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார்.

சமீபகாலமாக திரிஷா பற்றிய சர்ச்சையான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மன்சூர் அலிகான் முதல் அரசியல் பிரமுகர் வரை திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.

நடிகை திரிஷாவுடன் கைக்கோர்த்தபடி அந்த நடிகர் நெருக்கம்!! வைரலாகும் AI வீடியோ.. | Actress Trisha Ai Video Viral In Social Media

இதனைதொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டும் திரிஷாவுக்கு பல கோடியில் பங்களா, கார், நெக்லெஸ் வாங்கி கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் திரிஷா குறித்த ஒரு AI வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயனுடன் கைக்கோர்த்தபடி திரிஷா சிரித்த முகத்துடன் செல்வது போன்ற வீடியோதான் அது. அந்த வீடியோ வேறொருவரின் முகத்தை எடுத்துவிட்டு சிவகார்த்திகேயன் மற்றும் திரிஷாவின் முகத்தை வைத்து AI தொழில்நுட்பத்துடன் எடிட் செய்து வெளியிட்டுள்ளனர். இது AI வீடியோ என்றும் உண்மை இல்லை என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.