41 வயதாகியும் குறையாத கிளாமர்!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் மயக்கும் நடிகை திரிஷா..

Trisha Tamil Actress Actress VidaaMuyarchi Thug Life
By Edward Jun 06, 2024 09:33 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைப், ராம், Identity, விஸ்வரம்பா உள்ளிட பல படங்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா சிக்காத பிரச்சனையே கிடையாது என்று கூறும் அளவிற்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.

மேலும் நிச்சயம் வரை சென்று திருமணம் நின்று போனதால் தன் மார்க்கெட்டை இழந்தார். அதன்பின் ரீஎண்ட்ரி கொடுத்து வரும் நிலையில், சில பிரபலங்கள் திரிஷா குறித்த சில விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

41 வயதாகியும் குறையாத கிளாமர்!! டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் மயக்கும் நடிகை திரிஷா.. | Actress Trisha Latest Photo Viral Social Media

சமீபத்தில் கூட சுசித்ரா, திரிஷாவின் பார்ட்டிகள் பற்றி பேசியதும் பூதாகரமாக வெடித்தது. அதையெல்லாம் சகித்துக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது Thug Life படத்தில் நடித்து வரும் திரிஷா, இணையத்தில் ஆக்டிவாக இருந்து சில பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது தன் தோழியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி பரிசு வழங்கிய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் திரிஷா டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Gallery