மீண்டும் கண்ணாடி செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திரிஷா..

Trisha Indian Actress Tamil Actress Actress
By Edward Jul 15, 2024 01:30 PM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து டாப் நடிகர்கள் அனைவருடனும் ஜோடிப்போட்டு நடித்த நடிகைகளில் ஒருவர் நடிகை திரிஷா. பொன்னியின் செல்வன் படங்களுக்கு பிறகு விடாமுயற்சி, ராம், விஷ்வரம்பரா, ஐடண்டிட்டி, Thug Life உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

மீண்டும் கண்ணாடி செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்ட நடிகை திரிஷா.. | Actress Trisha Post Selfie Photo After Vijay Photo

சமீபகாலமாக திரிஷா பற்றிய செய்திகள் இணையத்தில் பேசு பொருளாக மாறி வருகிறது. அதிலும் நடிகர் விஜய்யை தொடர்புப்படுத்தி பேசும் செய்திகள் இணையத்தில் பெரியளவில் பகிரப்பட்டு வருகிறது.

சமீபத்தில் கூட விஜய்யின் பிறந்தநாள் அன்று வாழ்த்து கூறாமல் அடுத்த நாள் அவருடன் எடுத்த லிஃப்ட் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார் நடிகை திரிஷா.

தற்போது மீண்டும் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்து Ukiyo என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார். அவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஹார்ட்டின் விட்டும் லைக்ஸ் போட்டும் வருகிறார்கள்.