பல கோடியில் காசு பார்க்கும் திரிஷா.. 40 வயதிலும் இப்படியா

Trisha Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Apr 21, 2024 12:31 PM GMT
Report

ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என அனைத்து நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டுவிட்டார் திரிஷா. இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

லியோ படத்திற்கு பிறகு திரிஷாவின் மார்க்கெட் பீக்கில் உள்ளது. விடாமுயற்சி மற்றும் தெலுங்கில் சிரஞ்சீவி உடன் ஒரு படத்தில் நடிக்கிறார்.

பல கோடியில் காசு பார்க்கும் திரிஷா.. 40 வயதிலும் இப்படியா | Actress Trisha Salary Details

பிஸியான நடிகையாக மாறியுள்ள திரிஷா, தற்போது ஒரு படத்தில் நடிக்க ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.  

சம்பள விஷயத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய்யை திரிஷா மிஞ்சிவிட்டார் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுந்துள்ளது.