பார்ப்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகில் நடிகை த்ரிஷா லேட்டஸ்ட் ஸ்டில்கள்

Trisha Photoshoot Tamil Actress
By Bhavya Dec 20, 2024 01:30 PM GMT
Report

த்ரிஷா

நடிகை த்ரிஷா 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் இருப்பவர்.

பார்ப்பவர் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகில் நடிகை த்ரிஷா லேட்டஸ்ட் ஸ்டில்கள் | Actress Trisha Saree Latest Photos

விஜய், அஜித், கமல், சூர்யா என வரிசையாக முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்த த்ரிஷா தற்போது அஜித் உடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.

அதன் புகைப்படங்களும் சமீபத்தில் வெளியாகி வைரலானது. தற்போது, காஞ்சிபுரம் சேலையில் த்ரிஷா அழகிய போஸ் கொடுத்து உள்ளார். அதன் லேட்டஸ்ட் ஸ்டில்கள் இதோ,