69 வயது நடிகருடன் நெருக்கமாக இருக்கும் நடிகை திரிஷா!! வைரலாகும் புகைப்படம்..
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா தற்போது விடாமுயற்சி, தக் லைப், ராம், Identity, விஸ்வரம்பா உள்ளிட பல படங்களில் நடித்து வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன் திரிஷா சிக்காத பிரச்சனையே கிடையாது என்று கூறும் அளவிற்கு அடுத்தடுத்த பிரச்சனைகளை சந்தித்து வந்தார்.
மேலும் நிச்சயம் வரை சென்று திருமணம் நின்று போனதால் தன் மார்க்கெட்டை இழந்தார். அதன்பின் ரீஎண்ட்ரி கொடுத்து வரும் நிலையில், சில பிரபலங்கள் திரிஷா குறித்த சில விஷயங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் கூட சுசித்ரா, திரிஷாவின் பார்ட்டிகள் பற்றி பேசியதும் பூதாகரமாக வெடித்தது. அதையெல்லாம் சகித்துக்கொண்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது Thug Life படத்தில் நடித்து வரும் திரிஷா, தற்போது கமல் ஹாசனுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
திரிஷாவின் புகைப்படங்களை பார்க்கும் போது கெட்டு கெதர் போல் இருக்கிறது என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

