அது அப்படி இருக்க நடிகை திரிஷா அதைத்தான் குடிப்பாராம்!! வெளியான ரகசிய காரணம்..

Trisha Skin Care Tamil Actress Actress VidaaMuyarchi
By Edward Mar 23, 2024 10:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா, தற்போது விடாமுயற்சி, தங்க் லைஃப், ராம், Identity, விஸ்வாம்பரா உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் இணையத்தில் ஆக்டிவாக இருந்து ஒருசில புகைப்படங்களை பகிர்ந்தும் வருகிறார். சமீபகாலமாக திரிஷா பற்றிய சர்ச்சையான செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

அது அப்படி இருக்க நடிகை திரிஷா அதைத்தான் குடிப்பாராம்!! வெளியான ரகசிய காரணம்.. | Actress Trisha Shooting Time Drink Wine For Reason

மன்சூர் அலிகான் முதல் அரசியல் பிரமுகர் வரை திரிஷாவை பற்றி கொச்சையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்கள். இதனைதொடர்ந்து நடிகர் விஜய்யுடன் கிசுகிசுக்கப்பட்டும் திரிஷாவுக்கு பல கோடியில் பங்களா, கார், நெக்லெஸ் வாங்கி கொடுத்ததாகவும் செய்திகள் வெளியானது.

இந்நிலையில் நடிகை திரிஷா ஷூட்டிங் சமயத்தில் முகம் அழகாக இருக்க என்ன செய்வார் என்று மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சாரா தெரிவித்துள்ளார். எப்போது திரிஷாவை பற்றி பேசுவதால், அவரின் உதவியாளர்கள் என்னிடம் வாட்டர் பாட்டிலில் எப்போது ஒயின் வாங்கி ஒவ்வொரு ஷாட்டுக்கும் ஊற்றி குடித்துக்கொண்டே இருப்பார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

அது அப்படி இருக்க நடிகை திரிஷா அதைத்தான் குடிப்பாராம்!! வெளியான ரகசிய காரணம்.. | Actress Trisha Shooting Time Drink Wine For Reason

அது உண்மையா? பொய்யா? என்பது தெரியாது. எப்பவும் திரிஷா ஒயின் குடிப்பார் என்று அவரது மேக்கப் டச் பாய்ஸ், அசிஸ்டண்ட்ஸ் கூறுவார்கள். முகத்தின் ஸ்கின்னை பொலிவோடு காட்டும் என்பதால் தான் ஒயின் குடிக்கிறார்கள்.