40 வயதில் 2ஆம் முறை கர்ப்பமான தனுஷ் பட நடிகை!! வளைகாப்பு நிகழ்ச்சி வீடியோ..

Pregnancy Bollywood Indian Actress Sonam Kapoor Actress
By Edward Feb 12, 2026 03:45 PM GMT
Report

சோனம் கபூர்

பிரபல நடிகர் அனில் கபூரின் மகள் என்ற அடையாளத்தோடு பாலிவுட் சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் தான் சோனம் கபூர். 2007ம் ஆண்டு Saawariya என்ற படத்தின் மூலம் தொடங்கிய இவரது பயணம் Delhi 6, I Hate Luv Storys என தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

40 வயதில் 2ஆம் முறை கர்ப்பமான தனுஷ் பட நடிகை!! வளைகாப்பு நிகழ்ச்சி வீடியோ.. | Actress Turn Mom At The Age Of 40 Do You Know Who

2013ல் தனுஷ் நடிப்பில் வெளியாகிய ராஞ்சனா படத்தில் நடித்து மிகப்பெரியளவில் பேசப்பட்டார். நிறைய வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நாயகி அந்தஸ்திற்கு வந்த இவர் 2018ம் ஆண்டு ஆனந்த் என்பவரை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

2ஆம் முறை கர்ப்பம்

இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். தற்போது 40 வயதில் சோனம் கபூர் 2வது குழந்தைக்கு தயாராகி உள்ளார். தற்போது அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி மும்பையில் கோலாகலமாக நடந்துள்ளது. பாலிவுட் பிரபலங்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்தியும் இருக்கிறார்கள்.