பொது இடத்தில் இப்படியா!! அரைகுறை டிரான்ஸ்பெரண்ட் ஆடையில் 25 வயது நடிகை..

Bollywood Indian Actress
By Edward May 26, 2023 10:15 PM GMT
Report

பொதுவாக நடிகைகள் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தருவது வழக்கமான ஒன்று தான். ஆனால் அந்த விஷயத்தில் எல்லைமீறி சென்று தினமும் படுமோசமான உடைகளில் பொது இடங்களுக்கு வருபவர் நடிகை உர்ஃபி ஜாவித்.

இந்தியாவில் Googleல் அதிகம் தேடப்பட்ட நடிகையாகவும் அவர் இதன் மூலமாக மாறி இருக்கிறார்.

இந்த அளவுக்கு பாப்புலர் ஆன நடிகை உர்ஃபி ஜாவத் பொது இடங்களில் வித்தியமான் ஆடையணிந்து முகம் சுளிக்க வைப்பார்.

தற்போது அரைகுறையான டிரான்ஸ்பெரண்ட் ஆடையணிந்து வந்துள்ளார். தற்போது அவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.