இதெல்லாம் ஒரு ஆடையா!! முகம் சுளிக்க வைக்கும் 25 வயது பிக்பாஸ் நடிகை
Bigg Boss
Indian Actress
By Edward
இந்தி சின்னத்திரை தொலைக்காட்சியில் பல தொடர்களில் நடித்து பிரபலமானவர்களில் ஒருவர் உர்ஃபி ஜாவத்.
கடந்த 2021ல் ஒளிப்பரப்பான பிக்பாஸ் பாஸ் ஓடிடி சீசன் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு 13வது இடத்தினை பிடித்திருந்தார்.
இந்நிகழ்ச்சிக்கு பின் உர்ஃபி பொது இடங்களில் படுமோசமான ஆடையணிந்து முகம் சுளிக்கவைத்து வருகிறார்.
தற்போது ஒரு பொது நிகழ்ச்சிக்கு சென்றுள்ள உர்ஃபி, மார்ப்பகங்கள் தெரியும் படியான ஆடையந்து வந்துள்ளார்.
இதனை பார்த்த பலர் இதெல்லாம் ஒரு ஆடையா என்று உர்ஃபி ஜாவத்தை கலாய்த்து வருகிறார்கள்.