பொது இடத்தில் முகம் சுளிக்க வைக்கும் ஆடை!! 25 வயது நடிகையின் அட்ராசிட்டி..
Bollywood
Indian Actress
By Edward
பாலிவுட்டில் தன்னை பிரபலப்படுத்தி கொள்ள பல இளம் நடிகைகள் வித்தியாசமான முறையில் ஆடையணிந்து கவர்வார்கள்.
அப்படி சின்னத்திரை நடிகையாக பிரபலமாகி இந்தி பிக்பாஸ் ஓடிடி சீசன் 1ல் போட்டியாளராக கலந்து கொண்டவர் நடிகை உர்ஃபி ஜவாத்.
13 நாட்களிலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார் உர்ஃபி. அதன்பின் ஒருசில நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வந்தவர், பொது இடங்களுக்கு வித்தியாசமான கவர்ச்சியாடைந்து செல்வார்.
முகம் சுளிக்க வைக்கும் அரைகுறையான ஆடையில் அவர் வெளியில் வந்து ஷாக் கொடுப்பார்.
தற்போது மேல் அங்கத்தை ஹார்ட்டின் சிம்பிளால் மறைத்து பொது இடத்திற்கு கிளாமர் போஸ் கொடுத்து முகம் சுளிக்க வைத்திருக்கிறார் உர்ஃபி.