கணவரின் குடும்பத்தால் குடி போதைக்கு அடிமையான நடிகை ஊர்வசி!! கழட்டிவிட்ட கணவர்
80-களில் கதாநாயகியாக ஆரம்பித்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து பட்டையைகிளப்பி நடித்து வரும் நடிகை ஊர்வசி. தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்த ஊர்வசி 2000 ஆம் ஆண்டு பிரபல கேரள நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணமாகி ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், அளவிக்கு அதிகமான குடியில் ஊர்வசி ஈடுபட்டு வந்தார். திருமணத்திற்கு முன் மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருந்த ஊர்வசி, திருமணத்திற்கு பின்பும் தொடர்ந்து செய்து வந்துள்ளார்.
இதனால் கோபத்தில் இருவருக்கும் தகறாறு ஏற்பட்டு வந்துள்ளது. ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்த மனோஜ், அவரோடு வாழமுடியாது என்று முடிவெடுத்து விவாகரத்துக்கு சென்றார். அதுமட்டுமில்லாமல் தன் மகளை தன்னிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கையிட்டுள்ளார்.
எப்போது ஊர்வசி மதுபோதையில் இருப்பதால் அப்படி கேட்ட மனோஜிடமே மகளை ஒப்படைத்தனர். இந்த விசயம் வெளியாகி மதுவுக்கு அடிமையாகினார் ஊர்வசி என்ற விசயம் வெளியுலகத்திற்கு தெரியவந்திருக்கிறது.
அதன்பின் மனோஜ் வேறொரு திருமணம் செய்ய ஊர்வசியும் சிவபிரசாத் என்பவரை 2013ல் திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தையை பெற்றெடுத்தார். அதன்பின் மது பழக்கத்தை விட்டும் படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல பெயரை உருவாக்கினார் நடிகை ஊர்வசி.