கீழாடை மட்டும் அணிந்த ஆணுடன் நெருக்கம்!! ஊர்வசி ரவுத்தெலா வெளியிட்ட வீடியோ..

Gossip Today Bollywood Indian Actress Urvashi Rautela
By Jai Oct 04, 2026 10:45 AM GMT
Report

பாலிவுட் சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை ஊர்வசி ரவுத்தெலா, தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சட்டவிரோதமாக வணிக ரீதியில் பயன்படுத்தியதாக கூறி BOLLYWOOD.AIக்கு ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பினார்.

கீழாடை மட்டும் அணிந்த ஆணுடன் நெருக்கம்!! ஊர்வசி ரவுத்தெலா வெளியிட்ட வீடியோ.. | Actress Urvashi Rautela Is Shooting A Song Abroad

நடிகையின் ரூ. 7 ஆயிரம் கோடி இழப்பீட்டு கோரிக்கை அபத்தமானது என்று அந்நிறுவன CEO சிராஜ் ஹாசன் அறிக்கை வெளியிட்டார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ஊர்வசி, வெறும் கீழாடை அணிந்து இருக்கும் ஒரு ஆணுடன் நெருக்கமான காட்சியில் நடித்துள்ளார்.

அந்த காட்சியை தற்போது இணையத்தில் பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.