10 வருட சினிமா வாழ்க்கையில் ஆறே ஆறு படம்!! உச்சக்கட்ட கவர்ச்சியில் 35 வயது நடிகை வாணி கபூர்..
Indian Actress
Tamil Actress
Actress
By Jai
பஞ்சாப் மாநிலத்தில் இருந்து Shuddh Desi Romance என்ற படத்தி முக்கிய ரோலில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமாகியவர் நடிகை வாணி கபூர்.
இதனை அடுத்து நடிகர் நானி நடிப்பில் ஆஹா கல்யாணம் என்ற தமிழ் படத்தில் நடித்து பிரபலமானார்.

இப்படத்தினை அடுத்து வார், பெல் பாட்டம், சண்டியர் கரே ஹாஷிகி, ஷாம்ஷீரா போன்ற படங்களில் நடித்து வந்தார்.
10 ஆண்டுகளில் வெறும் 10 படங்கள் கூட நடிக்காத வாணி கபூர் கவர்ச்சியான ஆடையில் ரசிகர்களை மயக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
கவர்ச்சியை உச்சக்கட்ட அளவிற்கு கொடுக்கும் படியான ஆடையணிந்து ரசிகர்களை தற்போது வாய்ப்பிளக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறார்.