கடற்கரையில் என் ஞாய் பண்ணும் நடிகை வாணி போஜன்.. வீடியோ
Vani Bhojan
Tamil Actress
Actress
By Jai
அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன்.
தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களை தாண்டி வெப் தொடர்களில் நடித்து வருகிறார்.

பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தற்போது கடற்கரையில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை மயக்கியிருக்கிறார்.