பாபி டோலாக மாறிய நடிகை வாணி போஜன்!! மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்..
Vani Bhojan
Photoshoot
Tamil Actress
Actress
By Jai
வாணி போஜன்
சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வாணி போஜன், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.
முக்கிய ரோல்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார். தற்போது, பாபி டோல் லுக்கில் எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.





