ஹோம்லியாக இருந்த வாணி போஜன்.. தற்போது எப்படி உள்ளார் பாருங்க

Vani Bhojan Photoshoot Tamil Actress
By Bhavya Feb 07, 2025 05:30 PM GMT
Report

வாணி போஜன்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

இவரை ரசிகர்கள் சின்னத்திரை நயன்தாரா என்று அழைத்து வந்தனர். தொடர்ந்து பல ஹிட் சீரியல்களில் நடித்து வந்த வாணி போஜன், ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்தார்.

ஹோம்லியாக இருந்த வாணி போஜன்.. தற்போது எப்படி உள்ளார் பாருங்க | Actress Vani Bhojan Latest Photos

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.

தற்போது, இவர் கருப்பு நிற உடையில் இருக்கும் புகைப்படங்கள் இதோ,