தியேட்டரில் மயக்கும் போஸ்!! டிரெண்ட்டாகும் நடிகை வாணி போஜனின் போட்டோஷூட்..
Vani Bhojan
Tamil Actress
Actress
By Edward
தொலைக்காட்சி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி சின்னத்திரை சீரியலில் நடிக்க வாய்ப்பு பெற்றவர் நடிகை வாணி போஜன். தெய்வத்திருமகள் சீரியலில் முக்கிய ரோலில் நடிக்க ஆரம்பித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றார்.

அதன்பின் வெள்ளித்திரையில் ஓர் இரவு என்ற படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அதிகாரம் 79, ஓ மை கடவுளே, லாக்டவுன் போன்ற படங்களில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
தற்போது அஞ்சாமை படத்தில் நடிகர் வித்தார்துடன் நடித்துள்ளார். மேலும், பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, ஆர்யன் போன்ற படங்களிலும் கமிட்டாகி நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வாணி போஜன், தியேட்டரில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை மயக்கி இருக்கிறார்.




