மாலத்தீவு போட்டோக்களை போட்டு சூடேத்தும் வாணி போஜன்
Vani Bhojan
By Yathrika
வாணி போஜன்
சின்னத்திரை நயன்தாராவாக வலம் வந்த ஒரு நடிகை வாணி போஜன். சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் இப்போது வெள்ளித்திரையிலும் படங்கள் நடித்து வருகிறார்.
இடையில் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தி வந்த வாணி போஜன் இப்போது மாலத்தீவிற்கு சென்றுள்ளார். அங்கு அரைகுறை ஆடையில் அவர் எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
இப்போதும் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார், இதோ பாருங்க,