எனக்கு அது நடக்கவில்லை.. அதனால் தான் அந்த எண்ணம் வரவில்லை!! உண்மையை பேசிய நடிகை வாணி போஜன்..

Vani Bhojan Tamil Actress Actress
By Edward Apr 16, 2024 01:30 PM GMT
Edward

Edward

Report

அசோக் செல்வன் நடிப்பில் வெளிவந்த ஓ மை கடவுளே படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் வாணி போஜன். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார். திரைப்படங்களை தாண்டி வெப் தொடர்களில் நடித்து வருகிறார். அடக்கவுடக்கமாக நடித்தும் போட்டோஷூட் எடுத்தும் வரும் வாணி போஜன் தற்போது கவர்ச்சிக்கு மாறி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

எனக்கு அது நடக்கவில்லை.. அதனால் தான் அந்த எண்ணம் வரவில்லை!! உண்மையை பேசிய நடிகை வாணி போஜன்.. | Actress Vani Bhojan Open About How Many Cars Mine

இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நீங்கள் என்ன கார் வைத்துள்ளீர்கள் என்ற கெள்விக்கு, நான் அந்த விசயத்தில் மிகவும் கஞ்சம் என்றும் தேவையில்லாத செலவுகளை தவிர்த்துவிடுவேன் என்றும் எது முக்கியம் என்று பார்த்துபார்த்து செலவு செய்வேன் என்றும் தெரிவித்துள்ளார்.

தெய்வமகள் சீரியலில் நடிக்கும் போது ஒரு காரை வாங்கினேன், அதைதான் நான் இப்போது வரை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த காரை மாற்ற தோணவில்லை.

வெளியில் தலைக்காட்டாத விஜய் மனைவி சங்கீதா!! அடையாளம் தெரியாமல் போன சங்கீதா..

வெளியில் தலைக்காட்டாத விஜய் மனைவி சங்கீதா!! அடையாளம் தெரியாமல் போன சங்கீதா..

அதற்கு காரணம் எனக்கு மிகவும் லக்கியான காராகவும் இதுவரை எந்த விபத்தும் நடக்காமல் இருப்பதும் என் லக்கி காராக மாறிவிட்டது. இப்போது வரை எனக்கு கார் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்று கூறியிருக்கிறார்.