கோவா ட்ரிப்பை என் ஜாய் பண்ணும் நடிகை வாணி போஜன்!! புகைப்படங்கள்..
Vani Bhojan
Tamil Actress
Actress
goa
By Jai
வாணி போஜன்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை சென்று கலக்கி வருபவர்களில் வாணி போஜனும் ஒருவர். இவர் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வ மகள் என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
சின்னத்திரை சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமான இவர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார். கடந்த மாதத்தோடு தன்னுடைய 37 வது பிறந்தநாளை வாணி போஜன் கொண்டாடினார்.
கோவா ட்ரிப்
தற்போது கோவாவிற்கு சென்றிருக்கும் வாணி போஜன், அங்கு எடுத்த க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.








