மஞ்சள் நிற ஆடையில் க்யூட் லுக்!! நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள்..

Vani Bhojan Tamil Actress Actress
By Edward Mar 14, 2025 08:30 AM GMT
Report

வாணி போஜன்

சின்னத்திரை சீரியல்களில் நடித்து அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை வாணி போஜன், அசோக் செல்வன் நடிப்பில் வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

அதன் பின், படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சிறந்த நடிப்பு மூலம் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்து அதிக ரசிகர்களையும் சம்பாதித்து உள்ளார்.

மஞ்சள் நிற ஆடையில் க்யூட் லுக்!! நடிகை வாணி போஜனின் புகைப்படங்கள்.. | Actress Vani Bhojan Recent Yellow Saree Photos

முக்கிய ரோல்களில் நடித்து வரும் நடிகை வாணி போஜன் இணையத்தில் ஆக்டிவாக இருந்து பல பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

தற்போது மஞ்சள் நிற சேலையணிந்து எடுத்த புகைப்படத்தால் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் வாணி போஜன்.

GalleryGalleryGalleryGallery