திருமணமாகி ஏமாந்து போன வனிதா!! விரக்தியில் மகள் கூறிய அதிர்ச்சிகரமான அட்வைஸ்..

Vanitha Vijaykumar Gossip Today
By Dhiviyarajan 1 வாரம் முன்
Dhiviyarajan

Dhiviyarajan

Report
125 Shares

பிரபல நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா விஜயகுமார், 1995 -ம் ஆண்டு வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதையடுத்து பல படங்களில் நடித்து வந்த இவர் ஆகாஷ் என்பவரை 2000 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

திருமணமாகி ஏமாந்து போன வனிதா!! விரக்தியில் மகள் கூறிய அதிர்ச்சிகரமான அட்வைஸ்.. | Actress Vanitha About Her Daughter

இதன் பின்னர் வனிதா தொழிலதிபர் ஆனந்த ராஜன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் அதிக நாள் இருக்கவில்லை சில வருடங்களிலேயே விவாகரத்து செய்து கொண்டனர்.

2013 -ம் ஆண்டு வனிதா பிரபல நடன இயக்குனர் ராபர்ட் உடன் சில காலங்கள் இருந்து வந்தார்.ஆனால் இதுவும் சிறிது காலம் தான்.

திருமணமாகி ஏமாந்து போன வனிதா!! விரக்தியில் மகள் கூறிய அதிர்ச்சிகரமான அட்வைஸ்.. | Actress Vanitha About Her Daughter

வனிதா உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். அங்கு இருந்து வெளிவந்த பின்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணமும் வனிதாவுக்கு ஏமாற்றம் கொடுத்தது.

திருமணமாகி ஏமாந்து போன வனிதா!! விரக்தியில் மகள் கூறிய அதிர்ச்சிகரமான அட்வைஸ்.. | Actress Vanitha About Her Daughter

இந்நிலையில் பேட்டி ஒன்றில் வனிதா பங்கேற்றுள்ளார். அப்போது தொகுப்பாளர் அவரிடம், " உங்கள் மகள் கூறும் அறிவுரைகளை நீங்கள் கேட்பீர்களா என்று கேட்டார்.

அதற்கு வனிதா, "என் மகள் நகைச்சுவையாக ஒருமுறை என்னிடம், நீங்கள் பெண்ணை திருமணம் செய்து கொள்வது தான் நல்லது. இந்த ஆண்கள் எல்லாம் வேஸ்ட்" என்று சொன்னதாக கூறியுள்ளார்.   

திருமணமாகி ஏமாந்து போன வனிதா!! விரக்தியில் மகள் கூறிய அதிர்ச்சிகரமான அட்வைஸ்.. | Actress Vanitha About Her Daughter

You May Like This Video