சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமியா இது!! அந்த இடத்தில் டாட்டூ தெரிய கவர்ச்சி வீடியோ..

Varalaxmi Sarathkumar Tamil Actress
By Edward Nov 10, 2023 04:00 PM GMT
Report

நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி.

நடிகர் சரத்குமார் மகளாக அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்று தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சத்யா, நிபுணன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

சரத்குமார் மகள் நடிகை வரலட்சுமியா இது!! அந்த இடத்தில் டாட்டூ தெரிய கவர்ச்சி வீடியோ.. | Actress Varalaxmi Sarathkumar Video Post Glamour

அதன்பின் உடல் எடையை அதிகரித்ததால் வில்லி ரோலில் நடிக்க ஆரம்பித்து அனைவரையும் ஈர்த்தார்.

தற்போது உடல் எடையை குறைத்ததோடு கவர்ச்சி ரூட்டுக்கும் மாறியிருக்கிறார்.

என்ன சாம் இது!! 36 வயதில் அடுத்தடுத்து கவர்ச்சி மழை பொழிந்த நடிகை சமந்தா...

என்ன சாம் இது!! 36 வயதில் அடுத்தடுத்து கவர்ச்சி மழை பொழிந்த நடிகை சமந்தா...

தற்போது ஜல்லாடை போன்ற ஆடையில் அந்த இடத்தில் குத்திய டாட்டூ தெரியும்படி டாப் ஆங்கிள் வீடியோவை வெளியிட்டு ஷாக் கொடுத்திருக்கிறார்.