துரந்தர் பட நடிகை சாரா அர்ஜுனின் ரீசெண்ட் புகைப்படங்கள்..

Indian Actress Sara Arjun Dhurandhar The Revenge
By Jai Nov 06, 2026 09:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார் சாரா அர்ஜுன். கடந்த ஆண்டு வெளியான துரந்தர் 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

துரந்தர் பட நடிகை சாரா அர்ஜுனின் ரீசெண்ட் புகைப்படங்கள்.. | Dhurantar Actress Sara Arjun Recent Photoshoot

இதன்பின் வெளியான துரந்தர் 2 உலகளவில் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், முதல் படத்திலேயே உலகளவில் வசூல் நாயகியாக முத்திரை பதித்தார்.

இன்ஸ்டாகிராமில் நடிகை சாரா அவ்வப்போது தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிடுவார். அந்த வகையில், கிளாமர் லுக்கில் எடுத்த ரீரெண்ட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.