பீச் கேர்ல்!! டூபீஸில் ஹாயாக போஸ் கொடுத்த காஞ்சனா 3 பட நடிகை வேதிகாவின் புகைப்படம் இதோ..

Vedhika Tamil Actress Actress
By Edward Jan 06, 2025 06:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நிறைய நாயகிகள் களமிறங்கி வருகிறார்கள். ஆனால் நிறைய நாயகிகள் வந்த வேகமும் தெரியாமல், நடித்த வேகமும் தெரியாமல் காணாமல் போய்விடுவார்கள்.

நடிகை வேதிகா

பீச் கேர்ல்!! டூபீஸில் ஹாயாக போஸ் கொடுத்த காஞ்சனா 3 பட நடிகை வேதிகாவின் புகைப்படம் இதோ.. | Actress Vedhika Beach View Photo Fans Reactions

அப்படி சில வருடங்களுக்கு முன் தமிழ் சினிமாவில் நடிக்க வந்து சில முன்னணி நடிகர்களுடன் நடித்து மக்களை கவர்ந்தவர் நடிகை வேதிகா. தற்போது பேட்ட ராப் படத்தினை தொடர்ந்து தமிழ், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் இப்போது அதிகம் படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய போட்டோ ஷுட்கள் தான் அதிகம் நடத்துகிறார்.

அதிலும் பீச் கேர்ல்லாக மாறி கடற்கரையில் டூபீஸ் அணிந்து புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வாய் பிளக்க வைத்து வருகிறார்.