கிளாமர் உடை அணிந்து போட்டோ வெளியிட்ட நடிகை வேதிகா
Vedhika
Tamil Cinema
By Yathrika
வேதிகா
ராகவா லாரன்ஸ் நடித்த முனி திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை வேதிகா.
அப்படத்திற்கு பிறகு பரதேசி, காவிய தலைவன் உள்பட சில தமிழ் படங்களில் நடித்த இவர் தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்துள்ளார். வினோதன், ஜங்கிள் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார்.
தனது இன்ஸ்டாவில் சுமார் 4 மில்லியன் பாலோவர்களை கொண்டுள்ள இவர் தற்போது பிங்க் கலர் கிளாமர் உடை அணிந்து போட்டோ வெளியிட்டுள்ளார்.
அந்த போட்டோவிற்கு தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்ஸ் குவிந்து வருகிறது.