டூபீஸ் ஆடையில் பீச்சில் ஹாயாக போஸ்!! நடிகை வேதிகா வெளியிட்ட புகைப்படங்கள்..
Vedhika
Tamil Actress
Actress
By Edward
நடிகை வேதிகா
நடிகை வேதிகாவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம்,கன்னட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் மதராஸி என்ற திரைப்படம் மூலமாக திரையில் தோற்றினர்.
இதனை அடுத்து வேதிகா சில வெற்றி படங்களில் நடித்திருந்தாலும், பாலா இயக்கிய ‘பரதேசி’ திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்றார். அதை தொடர்ந்து, யாக்ஷினி என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த தொடர் தமிழ், மலையாளம் ஹிந்தி, தெலுங்கு , கன்னடம், மராத்தி என பல மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில், 37 வயதாகும் வேதிகா டூபீஸ் ஆடையணிந்து பீச்சில் ஹாயாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிந்து வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.