விமான நிலையத்தில் இப்படியா!! துண்டுபோல் இருக்கும் மேல் ஆடையில் கவர்ச்சி காட்டி மிரட்டும் நடிகை வேதிகா..

Vedhika Tamil Actress
By Edward Dec 14, 2023 07:20 AM GMT
Report

இயக்குனர் பாலா இயக்கத்தில் 2006ல் வெளியான பரதேசி படத்தின் மூலம் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை வேதிகா.

முனி படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமாகி பிரபலமானார். பின் சக்கரகட்டி, காளை, மலை மலை, காவியத்தலைவன் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

விமான நிலையத்தில் இப்படியா!! துண்டுபோல் இருக்கும் மேல் ஆடையில் கவர்ச்சி காட்டி மிரட்டும் நடிகை வேதிகா.. | Actress Vedika Latet Glamour Video Post In Airport

இடையில் தமிழில் வாய்ப்பில்லாமல் தெலுங்கு, மலையாள சினிமாக்களில் கவனம் செலுத்தி வந்தார். தற்போது வினோதன், ஜங்கிள் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் வேதிகா விளம்பர வீடியோக்களில் நடித்தும் கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்து வருகிறார். விமான நிலையத்தில் துண்டு போன்ற மேலாடை அணிந்து கவர்ச்சி காட்டி வீடியோவை பகிர்ந்துள்ளார்.