51 வயதில் இப்படி.. நடிகை விசித்ரா மஞ்சள் நிற உடையில் ட்ரெண்டி லுக் போட்டோஸ்
Bigg Boss
Viral Photos
Actress
Vichithra
By Bhavya
விசித்ரா
செந்தில் மற்றும் கவுண்டமணி மிகவும் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் பாப்புலர் நடிகையாக வலம் வந்தவர் விசித்ரா. படங்களில் நடித்துவந்த இவர் திடீரென சினிமாவில் இருந்து மாயமானார்.
பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சி சீரியலில் நடித்து மீண்டும் என்ட்ரி கொடுத்தார். அந்த தொலைக்காட்சியை தொடர்ந்து அப்படியே குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வந்தவர் பிக்பாஸிலும் கலந்துகொண்டார்.
மிகவும் திறமையாக விளையாடி 80 நாட்களை தாண்டி வீட்டிற்குள் இருந்தார். 51 வயதிலும் சற்றும் இளமை குறையாமல் வலம் வரும் விசித்ரா தற்போது, வெளிநாட்டில் மஞ்சள் நிற உடையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,