முத்தம் விசயத்தில் டாப் நடிகைகளை கூட விட்டுவைக்காத தளபதி!! லிஸ்ட்டில் இருக்கும் முன்னாள் காதலி..

Gossip Today Tamil Actress Actress
By Edward Apr 06, 2024 10:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் தற்போது மாஸ் நடிகராக திகழ்ந்து வருபவர் பிரபல நடிகர். ஆரம்பத்தில் இளம் வயதிலேயே தந்தையின் சிபாரிசால் அறிமுகமாகி பின் அவரின் இயக்கத்திலேயே சில படங்களில் நடித்தார். காதல் கதையை மட்டும் எடுத்து ஆரம்பத்தில் ஹிட் கொடுத்தாலும் சில காதல் கிசுகிசுக்களிலும் சிக்கினார். முன்னணி நடிகரானது ஒருசில காட்சிகளிலும் தலைவா முன்னோடியாக இருந்து வந்தார்.

முத்தம் விசயத்தில் டாப் நடிகைகளை கூட விட்டுவைக்காத தளபதி!! லிஸ்ட்டில் இருக்கும் முன்னாள் காதலி.. | Actress Vijay Acted In Lip Kiss Scene

சமீபத்தில் கூட பல ஆண்டுகள் கழித்து மூன்று பெயர் கொண்ட நடிகையுடன் சவகாசம் வைத்துக்கொண்டதால் மனைவியையே பிரிந்துவிட்டார். அதன்பின் அரசியல் பிரவேச வேலைகளிலும் பிஸியாக இருந்து சினிமாவில் இருந்து விரைவில் வெளியேறவும் இருக்கிறார் தளபதி நடிகர். இந்நிலையில் அவர் நடித்து வந்த சில படங்களில் நடிகைகளுடன் நெருக்கமாகவும் லிப்லாக் காட்சிகளிலும் நடித்து வந்தார். அதில் முதலில் இருப்பது முன்னாள் காதல் நடிகை தான்.

முத்தம் விசயத்தில் டாப் நடிகைகளை கூட விட்டுவைக்காத தளபதி!! லிஸ்ட்டில் இருக்கும் முன்னாள் காதலி.. | Actress Vijay Acted In Lip Kiss Scene

ஆரம்பத்தில் சில படங்கள் இணைந்து நடித்த அவர் நடிகையின் மீது காதல் நோயில் இருந்து திருமணம் வரை சென்றால். பின் நடிகையே பேட்டிக்கொடுத்து நாங்கள் நண்பர்களாக தான் இருந்தோம் என்று குண்டைத்தூக்கி போட்டார்.

அடுத்ததாக குஷியான படத்தில் கதாநாயகிக்கு கிளைமேக்ஸில் லிப்லாக் கொடுத்து வாய்ப்பிளக்க வைத்தார். தமிழ்மகன் படத்தின் இரட்டை வேடத்தில் நடித்து அப்படத்தில் நடித்த ஒல்லி இடுப்பழகி நடிகைக்கு லிப் லாக் கொடுத்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டாருக்கு வில் பெயர் கொண்ட படத்தில் அப்படியொரு நெருக்கம் காட்டி வம்பில் சிக்கினார். பின் தோழன் பெயர் கொண்ட படத்தில், இஞ்சு இடுப்பழகி நடிகைக்கு கிளைமேக்ஸில் அப்படியொரு லிப்லாக் அடித்திருப்பார்.

இதன்பின் உயரமான நடிகைக்கு வேட்டையாடும் போதும், தெறி-பேபியாக மூன்று முறை ஜோடி போட்ட நடிகைக்கும் அப்படியொரு முத்தம் கொடுத்து மாட்டிக்கொண்டார் மாஸ் நடிகர். மேலும் நீண்ட நாட்களுக்கு பின் ஜோடி சேர்ந்த மூன்று பெயர் கொண்ட நடிகைக்கு பக்கா தாஸ்-ஆல லிப்லாக் கொடுத்து சர்ச்சையையும் ஏற்படுத்தினார்.