பிரபல நடிகரை டேட்டிங் செய்த விஜயலட்சுமி.. நிச்சயதார்த்தம் கூட முடிந்ததாம்!
Vijayalakshmi
Tamil Actress
Actress
By Dhiviyarajan
விஜய் நடிப்பில் 2001 -ம் ஆண்டு வெளியான பிரண்ட்ஸ் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை விஜயலட்சுமி.
இவர் தமிழில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். விஜயலட்சுமி சினிமாவை தாண்டி பல சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.
விஜயாலட்சுமி நடிகர் மற்றும் டிவி தொகுப்பாளர் சுஜன் லோகேஷ் என்பவரை டேட்டிங் செய்தார்களாம்.
இவர்களின் காதலுக்கு பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் குடும்பத்தார் பேசி நிச்சயதார்த்தம் வரை சென்றுள்ளது. ஆனால் சில காரணங்களால் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.