அடேங்கப்பா நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான விஜயலட்சுமியா இது... லேட்டஸ்ட் போட்டோ ஷுட்
Vijayalakshmi Feroz
By Yathrika
விஜயலட்சுமி
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள் பலர் உள்ளனர், அதில் ஒருவர் தான் நடிகை விஜயலட்சுமி.
பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் என்ற அடையாளத்துடன் நடிக்க வந்தவர் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துகொண்டு வந்தார். பிக்பாஸ், சர்வைவர் போன்ற நிகழ்ச்சிகளில் தனக்கான ஒரு இடத்தை பிடித்தார்.

இப்போது சினிமாவில் நடிப்பதை நிறுத்தியவர் தனது இன்ஸ்டாவில் நிறைய வீடியோக்கள் வெளியிட்ட வண்ணம் உள்ளார். சமீபத்தில் இவர் ரசிகர்களை கவரும் வண்ணம் கொஞ்சம் கிளாமரான போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதற்கு ரசிகர்கள் மத்தியில் செம லைக்ஸ் குவிந்து வருகிறது.
