இளைஞர்களின் கனவு கன்னி நடிகை வாமிகா கேபியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..

Photoshoot Actress
By Kathick Jan 27, 2026 02:30 PM GMT
Report

இந்தியளவில் பிரபலமான, இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வருபவர் நடிகை வாமிகா கேபி. இவர் மாலை நேரத்து மயக்கம் எனும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

இதை தொடர்ந்து தமிழில் Modern Love Chennai என்கிற ஆந்தாலஜி படத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜுக்கு ஜோடியாக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் DC எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை வாமிகா கேபியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery