நடிகைக்கு டூப் போட வந்து ஹீரோயினான பெண்.. 90ஸ் கிட்ஸ்களை கிறங்கடித்த கவர்ச்சி கன்னி..
90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக இருருந்து தன் திரை பயணத்தை ஆரம்பித்த கனவுக்கன்னி நடிகை மிகப்பெரிய சிம்மாசனமாக திகழ்ந்து வந்தார். முன்னணி நடிகர்களுடன் ஜோடிப்போட்டு நடிக்க ஆரம்பித்து கிளாமரில் பட்டையை கிளப்பினார்.
புகழின் உச்சிக்கே சென்ற நடிகை ஆரம்பகாலத்தில் நடிகைக்கு டூப் போடத்தான் அறிமுகமாகினார். ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வந்த இளம் நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன் காதல் தோல்வியால் தற்கொலை செய்து இறந்தார்.
அவர் நடித்த ஒரு படம் முடியும் தருவாயில் இருந்த போது தான் அந்த இளம் நடிகை தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு பதில் யாராவது ஒரு பெண்ணை அச்சு அந்த இளம் நடிகையை போல் இருக்க வேண்டும் என்று தேடினார்கள்.
அப்படி கிடைத்தவர் தான் அந்த டூப் நடிகை. அச்சு அசல் அந்த இளம் நடிகையின் தோற்றத்தில் இருந்ததால் இயக்குனர் அவரை நடிக்க வைத்துள்ளார்.
டூப்பாக பயணத்தை ஆரம்பித்து கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய கவர்ச்சி நடிகை அடுத்த படங்களில் கமிட்டாகி 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரேட் ஹீரோயினாக வளம் வந்தார்.
போகபோக நடிகையின் வாய்ப்பு குறைய வெளிநாட்டு தொழிலதிபரை திருமணம் செய்து மூன்று குழந்தைகளுக்கு தாயாக மாறிவிட்டார். தற்போது சினிமாவில் வர விருப்பம் இல்லாமல் வெளிநாட்டிலேயே செட்டிலாகிவிட்டார்.