இன்ஸ்டா தளத்தில் அதிக பாலோவர்ஸ் வைத்திருக்கும் டாப் நடிகைகள்.. இவர்களா?
Alia Bhatt
Priyanka Chopra
Deepika Padukone
By Bhavya
சினிமாவில் பொதுவாக நடிகர்களை விட நடிகைகளுக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கும். அந்த வகையில், சமூக வலைதளங்களில் அதிக பாலோவர்ஸ்களைக் கொண்ட டாப் பாலிவுட் நடிகைகள் சிலர் குறித்து கீழே காணலாம்.
பிரியங்கா சோப்ரா:
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு இன்ஸ்டா தளத்தில் 92.5 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் இருக்கின்றனர்.
ஆலியா பட்:
19 வயதில் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகி இன்று உலகளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை ஆலியா பட். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 86 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர்.
தீபிகா படுகோன்:
பாலிவுட் திரையுலகிம் மூலம் பிரபலமாகி இன்று உலகளவில் புகழ் பெற்ற நடிகைகளில் ஒருவராக தீபிகா படுகோன். இவருக்கு இன்ஸ்டாகிராமில் 80 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.