நடிகரோடு நடிகை டீப் ரிலேஷன்ஷி..விலகிய மனைவி!! புகைச்சல் ஓவரா இருக்கேப்பா..
நடிகரோடு நடிகை
தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இந்த நடிகை, சிறு வயதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறார். நடிகைக்கும் ஒரு நடிகருக்கும் இடையில் காதல் இருப்பதாக சில ஆண்டுகளாகவே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. அதுவும் நடிகருக்கு ஏற்கனவே திருமணமாகி தோளுக்குமேல் வளர்ந்த இரு வாரிசுகள் இருக்கும் நிலையிலும் நடிகர் எதைப்பற்றியும் கவலை கொள்ளாமல் நடிகையுடன் உறவு, பார்ட்டி என்று இருக்கிறாராம்.

நடிகர், நடிகையுடன் நெருக்கமாக பழகி வருவதை மனைவிக்கு தெரியவர. அவரை வெச்சு விளாசியுள்ளார். நடிகரின் அப்பா, அம்மா, குழந்தைகள் என எல்லார் முன்னிலையிலும் மனைவி நடிகையுடன் நெருக்கி பழகி வருவதை கண்டித்துள்ளார்.
ஆனால் நடிகரோ முதலில் மறுப்பு தெரிவித்தாலும் மனைவி அதை நம்பவில்லை. நடிகரோ நாங்கள் நண்பர்கள் தான் வேறு எந்த உறவும் இல்லை என்று கூற, சில மாதங்கள் மட்டும் எந்த பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருந்துள்ளார்.

ஆனால் நெருங்கிப்பழகும்போது நடிகை நடிகரிடம் தான் யாரையும் திருமணம் செய்துக் கொள்ளப்போவதில்லை, சிங்கிளாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார்.
விலகிய மனைவி
நடிகரும் தன் தோழி என்பதால் அவ்வப்போது சர்ப்ரைஸ், கிஃப்ட் என்று எல்லாம் கொடுத்து வந்தாராம். நடிகர் திருந்தாததால், மனைவி அவரைவிட்டு பிரிந்துவிட்டாராம். இப்படி மனைவி பிரிந்த விஷயம் நடிகைக்கு தெரியவர, ஷூட்டிங் வரை சென்று பார்க்கிறாராம் நடிகை.
இதனால் நடிகரின் சொந்த வாழ்க்கை இப்படி சீரழிந்துபோக நடிகை தான் காரணம் என்று எல்லாம் நடிகையை மோசமாக விமர்சித்து வருகிறார்கள். இந்த விவகாரம் இப்போது உரே கேளு நாடே கேளு என்று யார் யாரோ என்னென்னமோ கூறி வருகிறார்கள்.
நடிகையோ இதுக்கு எல்லாம் ரியாக்ட் செய்யாமல் அமைதியாக இருக்கிறாரே என்று பலரது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தி வருகிறது.