உச்சத்தில் இருந்த நடிகை!! சினிமாவை ஒதுக்கு ஜோசியராக மாறிய 46 வயது நடிகை..
சினிமா நடிகைகள் பலர் ஹோட்டல், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் முதலீடு செய்து வருமானத்தை ஈட்டு வருகிறார்கள். அதன்பின் ஒரு கட்டத்தில் சினிமாவில் இருந்து விலகி முழுக்க முழுக்க தங்களது பிசினஸில் முழு கவனம் செலுத்த தொடங்கி விடுகின்றனர்.
அந்தவகையில், ஒருக்கட்டத்தில் பிரபல நடிகையாக இருந்து தற்போது சினிமாவில் இருந்து விலகி ஜோதிடராக மாறியிருக்கிறார் ஒரு நடிகை.
கன்னடம், மலையாளம், தெலுங்கு, உள்ளிட்ட பல மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை துலிப் ஜோசி. சினிமாவில் பிஸியாக நடித்தபோது திடீரென துலிப் ஜோசி சினிமாவில் இருந்து விலகி ஜோதிடத்துறையில் தடம் பதித்தார்.
தற்போது பிரபல் ஜோதிடராகவும் இருந்து வருகிறார் துலிப் ஜோசி. மேலும் இதுமட்டுமில்லாமல் தனது கணவர் வினோத் நாயருடன் இணைந்து பிரபல நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தின் மதிப்பு ரூ. 700 கோடி என்று கூறப்படுகிறது.
