அம்மாவுக்கு தெரியாமல் படுக்கையை பகிர்ந்த நடிகை.. இதுக்கும் ஜோசியம் பார்த்து நாள் குறித்த கேவலம்..
சினிமாவை பொறுத்தவரையில் வாய்ப்பிற்காக தற்போதைய நடிகைகள் அட்ஜெஸ்ட்மெண்ட் என்கிற பெயரில் வாய்ப்பினை பெருகிறார்கள் அல்லது வேண்டாம் என்று ஒதுக்கிவிடுகிறார்கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகி வருகிறது.
அப்படி ஒரு நடிகை சினிமாவில் நடிக்க வாய்ப்புத்தேடிக்கொண்டிருக்கும் போது எந்த வாய்ப்பும் கிடைக்காமல் ஏமாந்துள்ளார். அதில் ஒருசில வாய்ப்புகள் அட்ஜெஸ்ட் செய்தால் ஒழிய வாய்ப்புகள் கிடைக்கும் என்ற சூழலும் வந்துள்ளதாம்.
இதனால் நொந்து போன அந்த இளம் நடிகை ஜோசியரிடம் சென்று சினிமாவில் தன் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று கேட்டுள்ளார். அதற்கு நடிகையின் ஜாதகத்தை பார்த்த ஜோதிடம், அட்ஜெஸ்மெண்ட் செய்தால் தான் ஹீரோயினாக உயர முடியும் என்ற அறிவுரையை கூறியிருக்கிறார்.
குண்டைத்தூக்கி போட்ட ஜோசியரால் அதிர்ந்த நடிகை ஓகே செய்துவிடலாம் என்று வாய்ப்பு தேடி படுக்கையை பகிரவும் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த சம்பவம் பெற்ற அம்மாவுக்கே தெரியாமல் ரகசியமாக வைத்து சிறுசிறு ரோலில் நடிக்க ஆர்மபித்து ஓரளவிற்கு பேர் பெரும் நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றுள்ளார் அந்த நடிகை.
வாய்ப்புக்காக ஏதேதோ செய்கிற நடிகைகள் இருப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம், அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய ஜோசியம் பார்த்து நாள் குறித்த நடிகையை இப்போது தான் பார்க்கிறோம் என்று கோலிவுட்டில் இந்த அவலத்தை பேசி வருகிறார்கள்.