என் வாழ்க்கை இப்படியாக வடிவேலு தான் காரணம்!! நடிகை பிரியங்கா போட்டுடைத்த உண்மை..
Vadivelu
Gossip Today
By Edward
தமிழ் சினிமாவில் 4 வருடங்களுக்கு முன் ரெட் கார்ட் போடப்பட்டு சினிமாவில் நடிக்க தடை பெற்று காணாமல் போனார் நடிகர் வடிவேலு.
வைகைபுயல் என்று புகழப்பட்டு வரும் வடிவேலு சில காரணங்களால் சினிமாவில் இருந்து விலக்கப்பட்டு அதன்பின் தற்போது மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார்.
இதற்கிடையில் வடிவேலுவை பற்றி அவருடன் நடித்த நடிகர்கள் கடுமையாக விமர்சித்து பல புகார்களையும் கண்டனத்தையும் தெரிவித்து வந்தனர்.
தற்போது அவருடன் பல படங்களில் நடித்த நடிகை பிரியங்கா வடிவேலு சாருடன் நடித்ததால் தான் எனக்கு இப்படியான ஒரு வாழ்க்கை கிடைத்திருக்கிறது என்று புகழந்து பேசியிருக்கிறார்.
தற்போது சீரியல்களில் நடித்து வரும் பிரியங்கா இணையத்தில் ஆக்டிவாக இருந்து க்யூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.