செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை யாஷிகா ஆனந்த்

Yashika Aannand Tamil Actress
By Yathrika Feb 14, 2026 03:30 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

தமிழ் சினிமாவிற்குள் இளம் வயதிலேயே நடிக்க வந்த நடிகைகளில் ஒருவர் தான் யாஷிகா ஆனந்த். ஆரம்பத்தில் கொஞ்சம் கிளாமரான ரோல்கள் நடித்தவர் அதன்பின் கொஞ்சம் கதைக்களம் உள்ள படங்களாக தேர்வு செய்து நடித்தார்.

படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார், அந்நிகழ்ச்சியில் கொஞ்சம் காதல் கிசுகிசுவிலும் சிக்கினார்.

இப்போது யாஷிகா ஆனந்த் படங்களில் நடிப்பதை தாண்டி அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறார். இதோ அவரது லேட்டஸ்ட் கிளாமர் போட்டோ ஷுட்,

செம கிளாமர் போட்டோ ஷுட் நடத்தியுள்ள நடிகை யாஷிகா ஆனந்த் | Actress Yaashika Anand Glamour Photoshoot