வரம்புமீறும் கிழிந்த ஆடையில் போஸ்!! நடிகை யாஷிகா ஆனந்தை வர்ணிக்கும் ரசிகர்கள்..

Yashika Aannand Bigg Boss Tamil Actress Actress
By Edward Feb 03, 2024 09:45 PM GMT
Report

மாடலிங் துறையில் இருந்து சினிமா வாய்ப்பு பெற்று பிரபலமானவர்கள் பலர் தற்பொழுது டாப் இடத்தில் இருக்கிறார்கள். அப்படி மாடல் துறையில் இருந்து சினிமாவில் வாய்ப்பு பெற்று நடித்து வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

வரம்புமீறும் கிழிந்த ஆடையில் போஸ்!! நடிகை யாஷிகா ஆனந்தை வர்ணிக்கும் ரசிகர்கள்.. | Actress Yashika Aannand

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் கவர்ச்சி காட்டி நடித்து பிரபலமானார். அதன் ஒருசில வாய்ப்பு பெற்று வந்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அந்நிகழச்சியில் அனைவரையும் கவர்ந்தவர் கார் விபத்தால் 4 மாதம் படுக்கையில் படுத்தபடி இருந்தார். அதிலிருந்து மீண்டு வந்த யாஷிகா படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

பவதாரிணி மறைவுக்கு கங்கை அமரன் வராத காரணம் இதுதான்!! இருவருக்கும் இடையே நடந்த மோதல்..

பவதாரிணி மறைவுக்கு கங்கை அமரன் வராத காரணம் இதுதான்!! இருவருக்கும் இடையே நடந்த மோதல்..

தற்போது ஒருசில படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து கிளாமர் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்தும் வருகிறார். தற்போது கீழ் பகுதியில் கிழிந்தபடி இருக்கும் ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.