பேக்லஸ் ஆடையில் கிளாமர் போஸ்!! நடிகை யாஷிகா ஆனந்த் போட்டோஷூட்..

Yashika Aannand Photoshoot Tamil Actress Actress
By Edward Feb 28, 2026 03:00 PM GMT
Report

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

பேக்லஸ் ஆடையில் கிளாமர் போஸ்!! நடிகை யாஷிகா ஆனந்த் போட்டோஷூட்.. | Actress Yashika Anand Recent Photos Post Viral

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா. இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார்.

4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார். இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது பேக்லஸ் ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்.