இலங்கை பீச்சில் காத்துவாங்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..புகைபடங்கள்..

Yashika Aannand Tamil Actress Actress
By Edward Mar 07, 2026 08:45 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

இலங்கை பீச்சில் காத்துவாங்கும் நடிகை யாஷிகா ஆனந்த்..புகைபடங்கள்.. | Actress Yashika Anand Srilanka Photos Post

இதற்கிடையில் கார் விபத்தில் சிக்கி தன்னுடைய தோழியை இழந்து படுத்தப்படுகையில் இருந்தார். 4 மாதங்களுக்கு பின் மீண்டு வந்த யாஷிகா, மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார். தற்போது, இலங்கை பீச் ரெசார்ட்டில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களி கவனத்தை ஈர்த்திருக்கிறார் யாஷிகா.