நடிகை யாஷிகா ஆனந்த் மாடர்ன் உடையில் கலக்கல் போட்டோஸ்

Yashika Aannand Bigg Boss Photoshoot
By Bhavya May 06, 2025 06:30 PM GMT
Report

யாஷிகா ஆனந்த்

ஜீவா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த்.

இதையடுத்து இரண்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்து இளைஞர்கள் மத்தியில் பிரபலமானார்.

சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக வலம் வரும் யாஷிகா ஆனந்த், அடிக்கடி அவரது புகைப்படங்களை பதிவிட்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

தற்போது, மாடர்ன் உடையில் அவர் வெளியிட்டுள்ள போட்டோஸ் இதோ,