மோனிகா லுக்கில் நடிகை யாஷிகாவின் கிளாமர் போட்டோஷூட்..

Yashika Aannand Tamil Actress Actress Coolie
By Edward Jul 18, 2025 07:51 AM GMT
Report

யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த நிகழ்ச்சிக்கு பின் இவர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதுமட்மின்றி இவர் அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு அதிகமாக இருக்கும்.

மோனிகா லுக்கில் நடிகை யாஷிகாவின் கிளாமர் போட்டோஷூட்.. | Actress Yashika Monica Look Reels Video

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப்பில் வெளியாகி டிரெண்டாகி வரும் கூலி படத்தின் மோனிகா பாடலை வைத்து யாஷிகா ஆனந்த் நடனமாடி எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Monica லுக்

தற்போது இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.