இப்படியொரு ஆடையில் கிளாமர் போஸ்!! வரம்புமீறும் நடிகை யாஷிகா ஆனந்த்...

Yashika Aannand Tamil Actress Actress
By Edward May 06, 2024 04:48 AM GMT
Edward

Edward

Report

நடிகை யாஷிகா இவருக்கு என்று எந்த விளம்பரமும் தேவையில்லை. இவர் செய்த சில விஷயங்களே இவருக்கு பெரிய பிரபலத்தை கொடுத்துவிட்டது. இளம் வயதில் சினிமாவில் நுழைந்த நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து நடிக்க ஆசைப்பட்டவருக்கு அந்த மாதிரி படங்கள் தான் அமைந்தது.

இப்படியொரு ஆடையில் கிளாமர் போஸ்!! வரம்புமீறும் நடிகை யாஷிகா ஆனந்த்... | Actress Yashikaa Annand Latest Glamour Photoshoot

அதையும் போல்டாக நடித்த யாஷிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். நன்றாக விளையாடினாலும் கடைசி வரை தாக்கு பிடிக்கவில்லை நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

அதன்பின் அவர் தனது தோழிகளுடன் காரில் சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்க அவரின் தோழி உயிரிழந்தார். இவர் விபத்தின் தாக்கத்தால் சில மாதங்களாக வீட்டிலேயே முடங்கினார்.

தற்போது படங்கள் நடிப்பது, நிறைய போட்டோ ஷுட்கள் எடுப்பது என பிஸியாக இருக்கும் யாஷிகா, குட்டையான ஆடையணிந்து முரட்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

You May Like This Video