வலுக்கட்டாயமாக லிப்லாக் காட்சி!! 2 நடிகைகளுக்கு தெரியாமல் தனுஷ் செய்த லீலை..

Dhanush Aishwarya Rajesh Hansika Motwani Keerthy Suresh Gossip Today
By Edward Mar 05, 2023 08:00 AM GMT
Report

சினிமாவை பொறுத்தவரை நடிகைகளுக்கு லிப்லாக் காட்சி மற்றும் நெருக்கமான படுக்கை காட்சிகளில் நடிக்க முன்பே கதை பற்றி கூறி சம்மதம் வாங்குவார்கள் இயக்குனர்கள். ஆனால் இயக்குனர்கள் கதைக்கு தேவைப்பட்டால் அந்த காட்சிகளை வலுக்கட்டாயமாக நடிகைகளை வைத்து எடுத்துவிடுவார்கள். அதை எடிட் செய்ய கோரியும் சிலர் அந்த காட்சிகளை படத்தில் வைத்து விடுவார்கள். இதனால் பல நடிகைகள் புலம்பி தள்ளியதுண்டு.

ரேகா

அப்படி கமல் ஹாசன், ரேகா நடிப்பில் பாலசந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அப்படத்தில் கமல் ஹாசன் ரேகாவிற்கே தெரியாமல் முத்தமிட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதனை சமீபத்தில் நடிகை ரேகா கூறி புலம்பி இருந்தார்கள். அதேபோல் சமீபத்தில் 3 முன்னணி நடிகைகள் அப்படியான சம்பவத்தை சந்தித்திருக்கிறார்கள்.

ஐஸ்வர்யா ராஜேஷ்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் வட சென்னை. அப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு திடீரென லிப்லாக் கொடுத்திருப்பார். அதில் நான் நடிக்கவே மாட்டேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியும் அப்படிபட்ட காட்சியை தனுஷை வைத்து எடுத்துள்ளார் வெற்றிமாறன். அந்த காட்சியை எடிட் செய்யக்கேட்டும் ஐஸ்வர்யா பேச்சை கேட்காமல் படத்தில் வைத்துள்ளார்கள்.

dhanush aishwarya rajesh kiss

கீர்த்தி சுரேஷ்

அதேபோல் தொடரி படத்தில் தனுஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருப்பார். அப்போது முத்தக்காட்சியில் கீர்த்தி சுரேஷ் நடிக்கமாட்டேன் என்று கூறியும் வலுக்கட்டாயமாக அந்த லிப்லாக் காட்சியை எடுத்துள்ளார்கள். அதன்பின் கீர்த்தி சுரேஷ் கூறியும் அந்த காட்சியை வைத்துவிட்டாராம்.

dhanush keerthy suresh liplock

ஹன்சிகா மோத்வானி

தெலுங்கு முன்னணி நடிகர் ஜூனியர் என் டி ஆர் நடிப்பில் தெலுங்கில் வெளியான Kantri படத்தில் எதிர்ப்பார்க்காத வகையில் ஹன்சிகா மோத்வானிக்கு லிப் லாக் கொடுத்திருப்பார். அதை ஹன்சிகா எடுக்க சொல்லியும் வலுக்கட்டாயமாக படத்தில் வைத்துள்ளார்களாம். இப்படி வலுக்கட்டாயமாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், ஹன்சிகா உள்ளிட்ட நடிகைகள் அதன்பிறகு வரிசையாக முத்தக்காட்சிகளில் நடிப்பதை வழக்கமாக வைத்துவிட்டார்கள்.

hansika motvani

இந்த லிஸ்ட்டில் கமல் ஹாசனுக்கு அடுத்து தனுஷ் தான் பல நடிகைகளுடன் முத்தக்காட்சி நெருக்கமான காட்சிகளில் நடிப்பதை வழக்கமாக வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.