ஆணவத்தில் ஆடிய ஜெய்!! டேட்டிங்கில் வேஸ்ட் பேப்பர்-னு வெட்டிவிட்ட 3 நடிகைகள்..
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பகவதி படத்தில் அவருக்கு தம்பியாக நடித்து நடிகராக அறிமுகமாகியவர் நடிகர் ஜெய். பல ஆண்டுகளாக பல படங்களில் நடித்து வந்த ஜெய் தற்போது ரெட் கார்ட் போடும் அளவிற்கு ஆணவத்தில் ஆட்டிட்டியூட் காட்டி வருகிறார்.
அதிலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் டேட்டிங்கில் இருந்து சிக்கியும் இருக்கிறார். அப்படி ஜெய்யுடன் டேட்டிங் செய்து வேஸ்ட் பேப்பர் என்று வெட்டிவிட்ட மூன்று நடிகைகள் இருக்கிறார்கள்.
ஜெய் வாழ்க்கையில் அதிக ஆண்டுகளாக காதல் கிசுகிசுவில் இருந்தவர் நடிகை அஞ்சலி. எங்கேயும் எப்போதும் படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரியும் அனைவரையும் ஈர்த்து வந்தது. அதன்பின் மிரள் படத்தில் நெருக்கமாகவும் நடித்தும் ரியல் வாழ்க்கையில் ஒன்றாக வாழ்ந்தும் வந்தனர். இருவரும் ஒன்றாக எடுத்த ரொமாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியது. போகப்போக ஜெய்யின் செயல்கள் அஞ்சலி பிடிக்காமல் போக அதிலிரிந்து மீண்டு வர ஜெய்யை கழட்டிவிட்டு படங்களில் கவனம் செலுத்த தெலுங்கு சினிமா பக்கமே சென்றுவிட்டார் அஞ்சலி.
அஞ்சலிக்கு அடுத்ததாக ஜெய்யுடன் ரொமான்ஸ் செய்தது நடிகை அதுல்யா ரவி. எண்ணித்துணிக படத்தில் இருவரும் நடித்து வந்த போது இருவரும் டேட்டிங்கில் இருப்பதாக செய்திகள் வெளியானது.
பழகி போன சில காலத்தில் ஜெய் டம்மி என்று கழட்டிவிட்டுள்ளார் நடிகை அதுல்யா ரவி.
அவருக்கு அடுத்து ஜெய்யுடன் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த வாணி போஜன் ட்ரிபிள்ஸ் படத்தில் நெருக்கமாக நடித்து வந்தார். அப்போது வாணி போஜன் வீட்டிலேயே ஜெய் இருப்பார் என்று செய்திகள் கசிந்தது. இது வெளியில் தெரியவர தன்னுடைய கேரியருக்காக ஜெய்யை கழட்டிவிட்டிருக்கிறார் வாணி போஜன்.