அனிரூத்தின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப்பான நடிகைகள்!! கமலையே மிஞ்சிய லிஸ்ட்..

Andrea Jeremiah Keerthy Suresh Anirudh Ravichander Dhivyadharshini
By Edward Feb 10, 2023 10:20 AM GMT
Report

அனிரூத்தின் காதல் வலை

தமிழ் சினிமாவை பொருத்தவரை காதல் மன்னனாகவும் லீலைக்கு பேர் போன நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் கமல் ஹாசன். அவருடன் நடிக்கும் நடிகைகளுடன் எப்படியாவது நெருக்கமான மற்றும் முத்தக்காட்சியில் நடித்துவிடுவார்.

அப்படி கமல் ஹாசன் ரொமான்ஸ் லிஸ்ட்டிலும் காதல் லிஸ்ட்டிலும் அவரையே மிஞ்சிய அளவிற்கு பேசப்பட்டவர் தான் இசையமைப்பாளர் அனிரூத். பக்கா பிளேபாயாக ஆரம்பத்தில் இருந்தே பேசப்பட்டும் விமர்சிக்கப்பட்டும் லீக் புகைப்படங்களால் அவதிப்பட்டவர்.

அதேபோல் பலருடன் கட்டியணைத்த படி அனிரூத் எடுத்த புகைப்படங்களும் இணைத்தில் வைரலாகியது. அந்தவகையில் அனிரூத் பிராக்கெட் போட்ட நடிகைகளின் லிஸ்ட்டை பார்ப்போம்.

அனிரூத்தின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப்பான நடிகைகள்!! கமலையே மிஞ்சிய லிஸ்ட்.. | Actresses Escaped The Trap Of Anirudhs Love Affair

ஆண்ட்ரியா

ஆரம்பகாலக்கட்ட சினிமா இசை பயணத்தில் முதல் ஆளாக சிக்கியவர் நடிகை ஆண்ட்ரியா. அனிரூத்துடன் தனிமையில் எடுத்த புகைப்படங்கள் கூட லீக்காகி பரப்பரப்பை ஏற்படுத்தியதோடு, தான் ஒருவரை காதலித்தேன், வயது குறைவானவர் என்று கூட ஓப்பனாக கூறினார் அனிரூத். ஆனால் சில காரணங்களால் அனிரூத்திடம் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் ஆண்ட்ரியா.

திவ்யதர்ஷினி

அவரை தொடர்ந்து, 20 ஆண்டுகளுக்கும் மேல் தொகுப்பாளினியாக பணியாற்றி வரும் டிடி என்கிற திவ்யதர்ஷினி தான். விவாகரத்துக்கு பின் பார்ட்டி ஆண் நண்பர்களுடன் நெருக்கம் என்று இருந்த போது டிடி, அனிரூத்துடன் நெருக்கமாக எடுத்த புகைப்படம் லீக்காகி மீடியாவில் கிசுகிசுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து டிடியுடன் கல்யாணம் என்றும் பேசப்பட்டதால் அவருடன் இருந்த நெருக்கத்தை டிடி குறைத்துக்கொண்டார்.

பிரியா ஆனந்த்

37 வயதை எட்டிய நடிகை பிரியா ஆனந்துடன் நெருக்கம் ஏற்பட்டு சில வதந்திகளும் அனிரூத் பற்றி பரவியது. அவர் பிளேபாய் என்று சில நாட்களில் தெரிந்து கொள்ள அனிரூத்திடம் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார் பிரியா ஆனந்த்.

அனிரூத்தின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப்பான நடிகைகள்!! கமலையே மிஞ்சிய லிஸ்ட்.. | Actresses Escaped The Trap Of Anirudhs Love Affair

எமி ஜாக்சன், ஸ்ருதி

அனிரூத் இசையமைத்த படங்களில் நடித்த வெளிநாட்டு நடிகை என்றால் அது எமி ஜாக்சன் தான். இருவரும் பல படங்களில் பணியாற்றிய போது நெருக்கமாக சில புகைப்படங்களையும் எடுத்துகொண்டனர். அனிரூத்தை பற்றி தெரிந்தும் நெருக்கமாக எமி ஜாக்சன் பழகி அதன்பின் வேறொருவரை திருமணம் செய்து கொண்டார்.

3 படத்தின் போது இசையமைத்த அனிரூத், ஸ்ருதிஹாசனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்து கிளோசப்பில் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி கிசுகிசுக்கப்பட்டது. அதன்பின் ஸ்ருதி அவரிடம் இருந்து எஸ்கேப் ஆகி வேறொருவரை பார்க்க ஆரம்பித்துவிட்டார்.

[அனிரூத்தின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப்பான நடிகைகள்!! கமலையே மிஞ்சிய லிஸ்ட்.. | Actresses Escaped The Trap Of Anirudhs Love Affair]

கீர்த்தி சுரேஷ்

சில ஆண்டுகளுக்கு முன் நள்ளிரவில் பிறந்தநாள் பார்ட்டியில் நடிகை கீர்த்தி சுரேஷுடன் எடுத்த நெருக்கமான புகைப்படத்தை அனிரூத் பகிர்ந்திருந்தார். கீர்த்தி சுரேஷும் அதை பகிரவே இருவருக்கும் காதல் என்றும் விரைவில் திருமணம் என்றும் கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து அவரது குடும்பத்தினர் மறுத்து வந்தனர். ஆனால் கீர்த்தி சுரேஷ் 13 ஆண்டுகளாக தன்னுடைய ஆண் நண்பரை காதலித்து வருவதாக சமீபத்தில் கூறப்படுகிறது.

அனிரூத்தின் காதல் வலையில் சிக்காமல் எஸ்கேப்பான நடிகைகள்!! கமலையே மிஞ்சிய லிஸ்ட்.. | Actresses Escaped The Trap Of Anirudhs Love Affair

இதேபோல், மாளவிகா மோகனன், ஜோனிதா காந்தி, ரஜினிகாந்த் மகள்கள் என்று பலருடன் நெருக்கமாக இருந்து புகைப்படங்களும் லீக்காகி கிசுகிசுக்கபட்டது குறிப்பிடத்தக்கது.